நாளை சென்னை செங்கொடி அரங்கம்- கோயம்பேட்டில் அடையாள உண்ணா நோன்பு
அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நாளை நடை பெறுகிறது.
அந்தவைகையில்
நாளை (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி
அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment