தமிழ்நாட்டில் நடைபெற்ற லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு
சுமந்த உண்ணாவிரதப் போராட்டதில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் தமிழ்
உணர்வாளர்கள் இன்று காலை 8.30 மணியளவில் காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர். இக்கைது தொடர்பில் தமிழ் உணர்வாளரும் இயக்குநருமான
கௌதமன் வழங்கிய செவ்வியினை இங்கே கேட்கலாம்.
No comments:
Post a Comment