Conducted in a fair trial for the murder, that the culprits will be punished to the insistence of the Tamil People, we stand to lose more lives, said that it is necessary to immediately liquidated.
Deeply immersed in the tragic assassination of the relations of the family, relatives and all the Tamil Nadu Tamil People umbilical relation that combines friendly with his hand.
The Tamil Peopleஆந்திராவில் எமது தொப்புள்கொடி உறவுகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதும் அத்தோடு படுகொலையின் தொடர்பாக வெளிவந்த புகைப்படங்களும் உலகத் தமிழர்களின் உள்ளங்களை உலுப்பி உள்ளது . இப் படுகொலை என்பது மனிதநேயமற்ற , கொடூரமான , இரக்கமற்ற செயலாகவே பார்க்கவேண்டும் .
இப்படுகொலைக்கு நீதியான விசாரணை நடாத்தப்பட்டு , குற்றம் இழைத்தவர்கள்
தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
வலியுறுத்துவதோடு, மேலும் உயிர்களை நாம் இழக்கும் நிலை உடனடியாக
இல்லாதொழிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கின்றது .
ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின்
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அனைத்து தமிழக தொப்புள் கொடி
உறவுகளோடும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தனது கரங்களை தோழமையுடன்
இணைத்துக் கொள்கிறது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
No comments:
Post a Comment