
களவெடுப்பவர்களை சிறையில் அடைத்தாலே போதும். அவர்களில் பெரும்பாலானொர் திருந்தி விடுவார்கள். அதுபோக களவெடுப்பது என்பது ஒரு சிறிய குற்றமாகவே கருதப்படுகிறது. ஆனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்திருக்கும் பகுதிகளில் களவெடுப்பது என்பது மாபெரும் குற்றமாக கருதப்படுகிறது. இங்கே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள். களவெடுத்த நபர் ஒருவரின் கையை வெட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் அளக்கிறார்கள்.
No comments:
Post a Comment