Friday, October 08, 2010

இலங்கை கடற்படையைக் கண்டித்து போராட்டம் புதுகோட்டையில்

புதுக்கோட்டை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து மீன்களை பறித்து கடலில் வீசியும், வளைகளை அறுத்தும் தாக்கியுள்ளனர்.
இதனிடையே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்து, வரும் 8ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடபோவதாக ராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மத்திய மாநில அரசுகள் இலங்கை கடற்படைத் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுறுத்தியுள்ளனர்

No comments:

Post a Comment