Friday, October 08, 2010

போராளிகளை சித்திரவதை செய்து காஸ் சேம்பரில் எரியூட்டுகின்ற சிங்கள பேய்கள்

போராளிகளை சித்திரவதை செய்து காஸ் சேம்பரில் எரியூட்டுகின்ற சிங்கள பேய்கள்

gas chambers

சரணடைந்த  முக்கிய போராளிகள் மற்றும் தற்போதும் கைது செய்யப்படுகின்ற போராளிகளை சித்திரவதை செய்து கொன்ற பின் அல்லது உயிருடன் தகனம் செய்கின்றனர் மஹிந்தவின் பிணம் தின்னி பிசாசுக்கூட்டம்.

சித்திரவதை செய்தல் கொலை செய்தல் என்பது வழமையாகிவிட்டது . ஆனால் காஸ் மூலம் இயங்கும் தகனம் செய்யும் சேம்பரில் போட்டு எரிப்பது எனும் தகவல் இப்போதுதான் கசிந்துள்ளது.

சடலல்ங்களை வெளியில் வீசுவது, வெளியில் தகனம் செய்வது மக்களிற்கு தெரிய வந்து தனால் பல்வேறு பிரச்சினைகளையும் அரசாங்கம் எதிர்கொள்கின்றது.
இதனை தவிர்க்கவே இந்த உத்தி என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது ஒவ்வொரு இராணுவ முகாமிலும் இவ்வாறான டொக்‌ஷி காஸ் சேம்பர்களை அரசாங்கம் பொருத்தினாலும் வியப்பதற்கு இல்லை. 3000 பரனைட் வெப்பசக்தியை கொண்ட இந்த ரொக்‌ஷி காஸ் சேம்பர் சிறியவகை வெடிப்பொருட்கள்,போதை மருந்துகள் மற்றும் தொற்றுனோய்  விலங்குகளை அழிப்பதற்காக இலங்கை அரசினால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment