தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காய் உயிர் நீத்த முதற் தமிழ் மாணவரான தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் கனடா, ரொறொன்ரோ மாநகரில் தமிழ் மாணவர் சமூகத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
· காலம்: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12 ஆம் திகதி
· நேரம் : மாலை 5.00 மணி
· இடம் : Canada Kanthasamy Kovil 733 Birchmount Road Scarborough, ON
No comments:
Post a Comment