யாழ்
வலிவடக்கு மக்களின் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய கடற்படையினர்
சம்பவம் அறிந்து நிகழ்வு இடத்திற்குசென்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபைத்
தவிசாளரையும் இடைமறித்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு நடைபெற்ற இச் சம்பவத்தினைத் தொடர்ந்து குறித்தபகுதிகளில்
உள்ள வீடுகளில் இருந்தவர்களும்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.இச் சம்பவம்
தொடர்பாக மேலும் தெரியவருவது.
யாழில் பரவிவரும் டெங்கு நுளம்புத் தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ் வலிவடக்கு பகுதி மக்கள்மேற்கொண்ட சிரமாதனப் பணியில் ஈடுபட்டடிருந்தனர். பொது மக்களால் பகுதியில் உள்ளபாரிய பற்றை ஒன்று வெட்டப்பட்டு அகற்றப்பட்டது. இதன் போது அங்கு வந்த கடற்படையினர் அங்கு நின்றமக்களை கடுமையாக தாக்கி கலைத்தனர்.
இச் சம்பவம் அறிந்த மேற்படிப் பகுதிய பிரதேச சபைத் தலைவர் சம்பவ இடத்திற்கு சென்ற வழியில் இடைமறித்தகடற்படையினர் அவரையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.தாக்குதலையடுத்து தப்பி ஓடிய சபைத் தலைவர் தலைமறைவாக இருந்தார் என்றும் அதன் பின்னர் சம்பவ இடத்திற்குவருகைதந்த தழிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சம்பவ இடத்திற்ச் சென்றேஅவர் மீட்டுவரப்பட்டுள்ளதாகவும், மேற்படித் தாக்குதலில் காயமடைந்த மக்கள் நாடாளமன்ற உறுப்பினரின் வருகையின்பின்னரே வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment