சிட்னியில் இன்று நடைபெற்ற அவுஸ்ரேலிய – சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டியின் போது புலிக்கொடி பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிலங்கா அணியின் ஆதரவாளர்கள் மத்தியில் புலிக்கொடி பறப்பதை அவதானித்த அவுஸ்ரேலிய காவல்துறையினர் உடனடியாகச் சென்று அந்தக் கொடியைப் பறித்தெடுத்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புலிக்கொடியுடன் ஒருவர் மைதானத்தில் நுழைந்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment