இதன்போது வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் எடுத்துக் கூறினர்.
அதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார்.
“நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம்.
வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்றுவது சாத்தியமாக இருக்கப் போவதில்லை.
அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? என்று இந்தியக் குழுவினரைப் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பினார் சிறிலங்கா அதிபர்.
“குறிக்கப்பட்ட இடங்களில் தான் சிறிலங்காப் படையினர் தளம் அமைத்துள்ளனர்.
அவர்கள் ஒன்றும் வெளிநாட்டு மண்ணில் நிறுத்தப்படவில்லை.
சிறிலங்காவில் தான் நிலைகொண்டுள்ளனர்.
போர் முடிந்த பின்னர் வடக்கு, கிழக்கில் முன்னர் சிறிலங்கா படைகள் வசம் இருந்த பெருமளவு பகுதிகளை விடுவித்துள்ளோம்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்
Sri Lanka's
president has rejected a call by Indian legislators to withdraw
soldiers from the island's former war zone in the north where minority Tamils are concentrated, his spokesman said Sunday.
President Mahinda Rajapakse
told a delegation of visiting Indian lawmakers that troops could not be
pulled out despite the end of the decades-long Tamil separatist war in
2009.
"The president explained that there are troops elsewhere in the country as well," spokesman Bandula Jayasekera told AFP. "They are not only in the (Tamil-dominated) north."
The visiting delegation was the first team of Indian MPs to visit the island since Sri Lankan forces crushed the Tamil Tiger rebels, ending an ethnic conflict which had claimed up to 100,000 lives.
Indian opposition leader Sushma Swaraj and the cross-party delegation met with Rajapakse on Saturday.
Among the visiting MPs were
representatives from Tamil Nadu state, whose 60 million population share
close cultural and religious links with Sri Lanka's Tamils.
Sri Lankan forces have a strong presence across the north, which was badly damaged during decades of fighting.
Tamil politicians there have
demanded political autonomy to address long-standing grievances of
discrimination and oppression by Sinhalese-dominated governments.
No comments:
Post a Comment