இன்று டென்காக் நகரில் சர்வதேச நீதிமன்ற முன்னிலையில் தமிழர்பேரவையால்
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் முள்ளிவாய்க்காலில் ஒரேகுடும்பத்தைச் சேந்த உறவுகள் ஆறுபேரை பறிகொடுத்த ஒருவரினால். ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தோடர்ந்து ஏனையோரும் சுடர்களை
ஏற்றியும் . மலர் வணக்கமும் அகவணக்கமும் செய்தனர். ஆதனை தொடர்ந்து கவிதை, சிறப்புரை என்பனவும் நடைபெற்றன . அதன்பின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றம் தொடர்புடைய மனுவும் வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகளும் நிறைவு பெற்றன......

No comments:
Post a Comment