
கடந்தமாதம் வொசிங்டனில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்துப் பேசியபோது, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை ஹிலாரி கிளின்ரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்கா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment