மணலாற்றில்
காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்
உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், வவுனியாவில் காவியமான வீரவேங்கை கபில்ராஜ்
என்ற மாவீரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.மணலாற்றில் சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர்.
அவர்களின் விபரம் வருமாறு
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி
லெப்.கேணல் ஜஸ்ரின்
(பொன்னுச்சாமி பாஸ்கரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மில்ராஜ்
(வைரமுத்து விஜேந்திரன் – கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை)
வீரவேங்கை அறிவழகன்
(சுப்பிரமணியம் வேலாயுதம் – கிளிநொச்சி)
வீரவேங்கை லோறன்ஸ்
(முருகேசப்பிள்ளை தபேந்திரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுரேன்
(சந்திரசேகர் சுரேஸ்குமார் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குகநேசன்
(ஆறுமுகம் ராசன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
இம் மாவீரர்களினதும் இதே நாள் வவுனியா செட்டிப்புல பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிய
வீரவேங்கை கபில்ராஜ்
(இராமசாமி ஜோன்யேக்கப்ஜஸ்ரின் – பாவற்குளம், வவுனியா)
என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

முன்செல்ல
No comments:
Post a Comment