Tuesday, September 11, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க மற்றும் பா.ம.க போராட்டம்

கூடங்குளம் போராட்டக்காரர்களின் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து மதிமுக சார்பில் வைகோ தலைமையில் கரூரில் அறப்போராட்டம் நடத்தப்படும் என அந்த கட்சி அறிவித்துள்ளது. அதே போல் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நாளை தமிழக முழுவதும் பா.ம,க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment