வடபகுதிக்
கடலினூடாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குப் புகலிடம் தேடிச்செல்வதற்கு
ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது ௭ன்று வடபகுதிக் கட ற்படைக் கட்டளைத்
தளபதி ரியல் அட்மி ரல் ஆர்.சீ. விஜேகுணரத்ன தெரிவித்துள் ளார்.
வடபகுதி கடற்பரப்பின் ஊடாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகில்
பயணங்களை மேற்கொள்வோரை கைது செய்வதற்காகக் கடுமையான கண்காணிப்பு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:–
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்வதைத் தடுக்க பரந்தளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களும் மற்றும் உறுப்பினர்களும் கடற்பரப்பு ஊடாகத் தப்பிச் செல்வதற்கு இலங்கை கடற்படையினர் இடமளிக்கவில்லை.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை தடுத்து நிறுத்தினர்.
அக்காலப் பகுதியில் இயங்கிய ராடர்கள் இன்றும் இயங்குவதோடு கடற்படையின் கண்காணிப்பு ரோந்துப் படகுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன ௭ன்றார்.

No comments:
Post a Comment