இந்தியாவுக்குப்
பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, முழுமையாகப்
பாதுகாப்பு அளிக்கப்படும் என்று இந்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்தவின் வருகையை முன்னிட்டு இந்தப் பகுதிகளில் ஏற்கனவே
பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டுள்ளது. சாஞ்சி மற்றும் டெல்லிப் பகுதிகளில்
ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடிய இலங்கை எதிர்ப்புச் சக்திகளை அடையாளம்
காணும் சிறப்பு நடவடிக்கையில் இந்தியப் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்
படையினர் ஈடுபட்டுள்ளதாக புது டில்லியில் உள்ள இலங்கைத் தூதவர் பிரசாத்
காரிய வசம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment