இலங்கைக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் சிலர்
தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.இந்த
தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியை அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம்
தடுத்துள்ளது.
இலங்கையின் உண்மையான நிலைமை குறித்து அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கு தூதரகம் விளக்கம் அளித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக இந்த ஆண்டு அமெரிக்க காங்கிரஸ் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட மாட்டாது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் சபையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.

No comments:
Post a Comment