ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான அகநிலை அறிக்கை – அடுத்தது என்ன? – கருத்துக்களமும் கலந்துரையாடலும்
வியாழக்கிழமை, நவம்பர் 22ம் திகதி
மாலை 7 மணிமுதல் 9 வரை
ஸ்காபரோ நகர சபை மண்டபம்
150 பரோ டிரைவ், ஸ்காபரோ
பேச்சாளர்கள்:
கேரி ஆனந்தசங்கரி
சட்ட ஆலோசகர், கனடிய தமிழர் பேரவை
பியாட்டே ஆர்ன்ஸ்டட்
நோர்வே நாட்டைச் சேர்ந்த விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர்
ஆர். சேரன்
பேராசிரியர், வின்ட்ஸர் பல்கலைக்கழகம்
பிரான்ஸிஸ் ஹாரிசன்
முன்னாள் பி.பி.சி. நிருபர் மற்றும் எழுத்தாளர்அனுமதி இலவசம்
மேலதிக தொடர்புகளுக்கு:
கனடிய தமிழர் பேரவை
416-240-0078

No comments:
Post a Comment