பிரான்ஸ்
ஈழத்தமிழ் திரைப்படகலைஞர்கள் வழங்கும் nov 27 ” உயிர் எரிந்த நிலம் ”
என்னும் குறும்படம் ஒரு மாவீரனை நாட்டுக்காக கொடுத்த தாய் கொண்ட வேதனை இக்
குறும்படம்.
எந்த சுயனலமும் அற்று எமக்காத தீயில்
தன்னை எரித்து சர்வதேசத்திடம் நீதிகேட்ட அந்த “ஈகப்பேரொளி” முருகதாஸ்
அவரின் இடத்திலே மாவீரர்களுக்காக எங் களை நாம் ஒன்றாக்க இப்பொது நாம்
நீதி கேட்கின்றோம் அதனால் ஊடக ஒத்துழைப்பை உங்களிடம் இருந்தும்
எதிர்பார்க்கின்றோம் நிச்சயமாக உங்களின் உதவியும் வேண்டும்.
vi
No comments:
Post a Comment