
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் சுதந்திர பிரகடனத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திர வலயத்தில் சமாதானத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க முனைப்பு காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பின்சில்வேனிய மாநிலத்தின் லான்கெஸ்டர் என்னும் இடத்தில் இந்த சுதந்திரப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment