Tuesday, June 18, 2013

தமிழக அரசின் கபட நாடகம்

Tamil-Daily-News_90557062626[1] ‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யாமல் தமிழக அரசு அரசியல் நோக்கத்திற்காக சிறப்பு முகாங்களை மூடுவது போல நாடகம் ஆடி   பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த நபர்கள், தங்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பல முறை போராட்டங்களை நடத்தியுள்ளனர். மேலும் தங்களை சிறப்பு முகாமில் அடைக்க கூடாது என்றும் கோரி வந்தனர். இந்நிலையில்  பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ளவர்களை திருச்சி முகாமுக்கும் செங்கல் பட்டு முகாமில் உள்ளவர்களை  செய்யாறு முகாமுக்கும் மாற்றி உள்ளனர்.

chengalpattu[1]
முன்செல்ல

No comments:

Post a Comment