இதேவேளை புலிகள் வைத்திருந்த 2 போர் விமானங்களும் கொழும்பு சென்று தாக்குதல் நடத்தி அங்கேயே விழுந்து நொருங்கிய விடையம் பற்றி தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவை இரணைமடுவில் இருந்து இரவில் புறப்பட்டவேளை, கொழும்பு செல்லமுன்னர் ஒரு இடத்தில் தரையிறங்கி மீண்டும் சென்றுள்ளது. இவ்விடையம் இலங்கை விமானப்படைக்கும் நன்கு தெரியும். காரணம் என்னவென்றால் இவ்விரு விமானங்களில் ஒன்று சில நிமிடம் இலங்கை விமானப்படையின் ராடர் திரையில் இருந்து மறைந்திருக்கிறது. அப்படி என்றால் அது எங்கே தரையிறங்கியது ? யாரை கொண்டு சென்றது ? இவை அனைத்தும் விரைவில் அதிர்வு இணையத்தில் வெளியாகவுள்ளது.
source:athirvu
விடுதலையான போராளியின் டைரி:



No comments:
Post a Comment