பார்வையாளர்களின் ஆரவாரமான ஊக்கம்,உற்சாகமும் விளையாட்டு வீரர்களை மேலும் அபாரமாக ஆடவைத்து வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தார்கள் இறுதியில் பரிசளிப்பில் முன்சன்-தமிழாலய நிர்வாகி ஆசிரியைகள்,தமிழர் பண்பாட்டுக் கழகத்தவர்கள் வெற்றி வீரர்களுக்கு பதக்கங்கள்,கிண்ணங்களை வழங்கி மதிப்பளிப்பு செய்தார்கள் இவ்வண்ணம் நிகழ்வுகள் இனிதே
நிறைவேறிற்று.
பங்குபற்றிய விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் யாவரக்கும் தமிழர்பண்பாட்டுக் கழகம் தனது நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கின்றது.
No comments:
Post a Comment