உலகில் உள்ள பல நாடுகளில் மாவீரர் தினம்
அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், டோகா கட்டாரிலும் மாவீரர் தின
நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. வேலை நிமிர்த்தம் அந்த பாலைவன பூமிக்கு ஈழத்
தமிழ் இளைஞர்கள் சென்றாலும், அவர்கள் தமது உணர்வை மட்டும் மறக்கவே இல்லை
எனலாம். சுட்டெரிக்கும் வெய்யிலில் கூட மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்ற
அமைப்பை செய்து, அவர்கள் அங்கே மாவீரர் தினத்தை அனுஷ்டித்துள்ளார்கள்.
அதிர்வு வாசகர்களுக்காக இதோ பிரத்தியேகமான புகைப்படங்கள்.




No comments:
Post a Comment