Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

Friday, May 22, 2015

[Tamil] NPC Chief Minister's address at Mu'l'livaaykkaal on May 18

Northern Provincial Council Chief Minister Justice CV Wigneswaran addresses the participants at the memorial event organised by the NPC at Mu'l'livaaykkaal on Monday. Story at URL: http://www.tamilnet.com/art.html?cati...

Wednesday, May 20, 2015

Address ‘domestic’ deceptions of geopolitical powers: Disapora Tamil activist


“We should remember that it was primarily the geo-political injustice committed by regional and global powers that enabled the SL State to wage the unrelenting genocidal onslaught towards Mu'l'ivaaykkaal in 2009. The powers, pre-occupied with ‘unified’ Sri Lanka, were seeking to force through our throats, the concept of ‘internal self-determination’ to reject our only remedy of asserting our own sovereignty,” Lathan Suntharalingam, a Diaspora activist, who has championed the legal efforts in Europe after 2009, said in his address on Monday at Bern, Switzerland. “The next milestone in the post-2009 struggle is to mark the Mu'l'livaaykkaal Day as a universal day of remembrance of genocides and injustices committed against the nations without states by the regional and global geopolitical powers. This is key to safeguard them from continued ‘domestic’ and global crimes,” he said.

Tuesday, May 19, 2015

TGTE PM's speech for 6th Anniversary Of The Mullivaikkal Genocide


This is Mullivaaikkaal Memorial speech delivered by Mr.Rudrakumaran Visuwanathan, Prime Minister of Transnational Government of Tamil Eelam (TGTE) on 18 May 2015. Please listen to speech in Tamil. He says Mullivaaikkaal is not the end, but only the beginning of the struggle

Wednesday, May 13, 2015

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே 18 அன்று 'தமிழினி' குறும்பட வெளியீடு

பாசறைப்பட்டறையின் இரண்டாவது தயாரிப்பாக,தமிழீழ மண்ணின் அவலங்களின் சாட்சியாக வெளிவருகின்றது 'தமிழினி'.இம்மாதம் 18ஆம் திகதி தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஐயா.பழ.நெடுமாறன் அவர்கள்  குறும்படப்பிரதியை வெளியிட்டு வைக்கின்றார்கள்.
தமிழக உறவுகள் அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றனர் பாசறைப்பட்டறை குழுமத்தினர்.

Wednesday, March 25, 2015

M.A சுமந்திரன் அவர்கள் CMR தமிழ் பண்பலைக்கு வழங்கிய நேர்காணல்


Dear Friends,

In this interview, sent to me by Nadarajah Thirugnanasothy, Mr.Sumanthiran gave an account of what TNA did for the last six years. The main complain the Tamils have against TNA is their actions were not transparent. We do understand that the leaders have to keep many matters confidential, but it is essential these leaders carry along their people with them. For this a certain degree of transparency is necessary in one form or the other.

The present generation is paying for the mistakes of their past leaders. To expect them to trust their present leadership wholesale without asking questions, is just asking them for the moon. What is disturbing is Sumanthiran and Sambanthan are willing to accept verbal promises made by Ranil, Chandrika and Sirisena - all three of them have Tamil blood in their hands. If the three of them had honestly believed that the Tamils have a space in Sri Lanka, they would have brought about an honest settlement on the allusive ethnic question during the 2002 ceasefire, especially when the Tigers had accepted a federal structure by the Oslo Declaration. They had no such intention; they just wanted to see the Tamils associated with the Tigers finished off in Mullivaaikkal in May 2009 and that is exactly what they did. On what basis is Sumanthiran saying that TNA has accepted their verbal promises? We have to wait and see.

A degree of trust is essential for any negotiation, but it must be based on ground realities. Here the ground reality is that the Tamils are dealing with people, who in the past had torn off written agreements. What about verbal understandings? This time the Sinhalese leaders are aware that the international powers are watching them. Yet we never know.

President Sirisena has already said the army will not be withdrawn from the North, nor will he allow international observers entering SL. Justice Wigneswaran has publicly stated that when he visited lands that were reported to have been returned to the rightful owners, the army stopped him from going in. On what basis are the Duo expecting a stronger OISL report or the Trio will keep their verbal undertaking? Please remember history repeats itself.

To date Hon. Wigneswaran has shown signs of good leadership. He showed himself a greater legal luminary, when he got Genocide Resolution passed in the NPC unanimously, against the opposition of lesser legal luminaries. He personally went to see the lands, returned by the army to the rightful owners, only to find the army still there. Have the Duo any such record of them going to the people and finding out how they lived? The ultimate crime the TNA leaders can commit against their Tamil brothers, is to crave for ministerial posts in the Sinhala government. Please view the tube.


Regards,
Visvanathan

Thursday, January 29, 2015

Frederica Jansz - Sri Lanka's Deadly Profession :Frederica Jansz story gives you a picture of what it for a Sinhalese journalist to live in Sri Lanka.


Frederica Jansz story gives you a picture of what it for a Sinhalese journalist to live in Sri Lanka. If you multiply what Frederica had said about her life a hundred times, that would be the life of Tamils during the last 66 years in Sri Lanka.
Visvanathan

Wednesday, January 14, 2015

எனக்கு “புலி முத்திரை” குத்தலாம்: ஆனால் நான் தமிழச்சி ... பாப் பாடகி மாயா அதிரடி பேட்டி !




சனல் 4 தொலைக்காட்சிக்கு, ஈழத் தமிழரான மற்றும் பிரித்தானியாவில் புகழ்பெற்ற பாப் பாடகியாக இருக்கும் மாயா அருள்பிரகாசம் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். இலங்கையில் ஜனாதிபதியின் முகம் மட்டுமே மாறியுள்ளது. ஆனால் சிங்களத்தின் இனவேற்றுமை அரசு மாறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு தடவை மகிந்த ராஜபக்ஷ, உங்களுக்கு பாட்டு தான் வரும். எனவே அதனை பாடிக்கொண்டு இருக்கலாம். வீணாக அரசியல் பேசவேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் உங்களை புலிகள் அனுதாபி என்று கூட வர்ணித்தார். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று, ஜொனத்தன் மில்லர் கேட்டுள்ளார். இதற்கு பதில்கொடுத்த மாயா நான் ஒரு "தமிழச்சி" என்று கூறியுள்ளார்.

புலிகளின் விமானம் போல ராஜபக்ஷவின் விமானம்: இதோ வீடியோ இணைப்பு !



முன்னாள் அதிபரும் இன் நாள் அரசியல் அநாதையுமான, மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கருதப்படும், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு ஆசனங்களை கொண்ட சிறிய ரக விமானமொன்று மீட்கப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் வைத்திருந்த சிலின் 143 ரக விமானத்தை சேர்ந்ததாகும் என்று கூறப்படுகிறது.
நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறியரக விமானம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறியரக விமானமானது, மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் கொள்வனவு செய்யப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, வெளிக்கள ஒளிபரப்புக்கு தேவையான உபகரணங்கள் சிலவும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, June 17, 2014

ஜெயலலிதா அம்மையாரின் கருத்து, நாதியற்ற ஈழத் தமிழர்களுக்கு பாலை வார்த்துள்ளது!- சிறீதரன் எம்.பி. நேர்முகம்!

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அண்மையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கூறி இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்த கருத்து, கேட்பாரற்ற, நாதியற்ற நிலையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களுக்கு, பாலை வார்த்துள்ளது என சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழகத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கடந்த 15-06-2014 அன்று அங்கு ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    http://youtu.be/6og-QykmCxQ  

Tuesday, May 13, 2014

தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு

http://youtu.be/96VMC_ht2xE
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.