Showing posts with label TTS. Show all posts
Showing posts with label TTS. Show all posts

Sunday, April 13, 2014

தமிழர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்

கர்நாடகத் தமிழர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று, முன்னாள் எம்.எல்.ஏ. பி.முனியப்பா தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சதானந்த கெüடா, பாஜக தேசியச் செயலாளர் அனந்த்குமார் முன்னிலையில் பாஜகவில் இணைந்த முனியப்பா, செய்தியாளர்களிடம் கூறியது: கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், தமிழர்களின் அன்பாலும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மீது இருந்த பற்றாலும் அதிமுகவில் இணைந்து, அந்தக் கட்சியின் சார்பில் காந்திநகரில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

Friday, April 11, 2014

தமிழர் முன்னேற்ற படை இயக்கம்


அண்ணன், அய்யாவுடன் நம்மியக்க நிறுவனர் பிற்பகல் உணவுண்டு மகிழ்ந்தார்..


தமிழர் முன்னேற்ற படை இயக்கம்
நெடு நடைபயணத்தில் இன்று பத்தாவது நாள்.
  நாற்றுஉளுந்தூர்பேட்டையில் செய்த சூறாவளி பரப்புரையின் அதே உற்சாகத்துடன் இன்று அஜீஸ் நகர், கள்ளக்குறிச்சி சாலையிலிருந்து திருச்சி தமிழின விடியல் நோக்கி பயணம்...

நேற்று இளைப்பாற அஜீஸ் நகர் கள்ளகுருச்சி புறவழி சாலையோர வயல்வெளியில் இடமளித்து, உபசரித்த தமிழ் ஆர்வலர் அண்ணா பிரேம்நாத், முன்னாள் இராணுவ வீரர் ரமணன், தம்பி ருத்தர தேவன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
வணக்கம் உறவுகளே

 
.

Thursday, April 10, 2014

தனி உளவு அமைப்பு ஒன்றை (Research and Analysis Wing) 1968-இல் உருவாக்கிக் கொண்டது_RAW

இந்தியா விடுதலை அடையும் முன், 1933-இல் உருவாக்கப்பட்டது ஐ.பி. எனும் உளவு அமைப்பு. விடுதலைக்குப் பின் 1962-இல் நடந்த சீனப் படையெடுப்பிலும் 1965-இல் நடந்த பாகிஸ்தான் போரிலும் முறையான உளவுப் பிரிவு இல்லாமல் போனதால் அதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொண்டது. வெளிநாட்டு விவரங்களைத் தெரிந்துகொண்டு செயற்படத் தனி உளவு அமைப்பு ஒன்றை (Research and Analysis Wing) 1968-இல் உருவாக்கிக் கொண்டது.
உலக நாடுகளின் அரசியல் நிலைக்கேற்ப இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கவும் உள்நாட்டுத் தீவிர வாதத்தைத் தடுக்கவும் இராணுவ நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் "ரா' செயற்படத் தொடங்கியது. இந்தியப் பிரதமரிடம் மட்டுமே நேரில் தொடர்புகொண்டு விவாதிக்கும் அதிகாரம் பெற்றது. இந்திய நாடாளுமன்றத்திற்குக் கூடப் பதிலளிக்கும் அவசியம் அற்றது. தகவல் அறியும் உரிமையில் விதி விலக்கு என்று "ரா' அமைப்புக்கு ஏகப்பட்ட தனிச் சலுகைகள்.

Monday, March 31, 2014

Tweaking food act rollout on BJP’s mind Chidambaram Leaving Behind Weak Economy: Sinha

New Delhi: BJP leader Yashwant Sinha on Sunday hit out at finance minister P Chidambaram for “making it a habit” of leaving behind a fragile economy and indicated that his party, if elected to power at the Centre, may stagger the roll-out of the food security law to keep a leash on expenditure, while releasing large quantities of foodgrain in the market to deal with high inflation.
    “(Managing) inflation will be the first priority.

Thursday, March 20, 2014

தனித்தமிழர் சேனையின் பொதுசெயலாளர், ம்க்கள்சத்தி நிறூவனர் நினைவேந்தல்



jkpNo cyfpd; caHjdpr; nrk;nkhop!
Fw;wk; ,ydha;f; Fbnra;J tho;thidr;
Rw;wkhr; Rw;Wk; cyF (ts;St thd;kiw)
epidNte;jy; (glj;jpwg;G) epfo;r;rp miog;gpjo;!
jdpj;jkpoH Nridapd; nghJr;nrayhsH> kf;fs;rj;jp epWtdH ng-eh ,iwabahd; vd;fpw tof;FiuQH NjtjhR mtHfspd; epidNte;jy; (glj;jpwg;G) epfo;r;rp!
ehs;: jp-gp- 2045> kPdk; (gq;Fdp) 9
fp-gp-23-03-2014> QhapW khiy 3 kzp.
,lk;: ngq;fSHj; jkpo;r; rq;fk; jpUts;StH fiyauq;fk;.
Ngud;GilaPH> tzf;fk;.
jd;khdj; jkpoHfspd; neQ;rq;fspy; epiwe;J thOfpd;w tof;FiuQH- NjtjhR vd;fpd;w ng- eh ,iwabahd; mtHfspd; glj;jpwg;G epfo;r;rp> 23-04-2014 QhapW khiy 3 kzpastpy; ngq;f@Hj; jkpo;r; rq;fj; jpUts;StH fiyauq;fpy;.
jkpoH jpyfk; f- eifKfd; mtHfspd; jiyikapy; eil ngwtpUf;fpwJ.
jkpopdg; GutyHfshd mupkhtstd;> go- tpRtehjd;> tof;fwpQH gh-Fg;gd;> Kj;Jyf;Fkp mk;ikahH> K-ghyFU> FlF ehr;rg;gh> gpuNkhj; Kj;jhypf; cs;spl;l Md;NwhH ngUkf;fSk;> ,iwabahdpd; mZf;fj; NjhoHfSk;> jkpoHey mikg;Gfspd; gbepfuhspfSk;> cw;whH cwtpdHfSk; ,e;epfo;r;rpapy; gq;Nfw;f tpUf;fpwhHfs;.
jhq;fSk; jq;fs; mikg;Gfisr; rhHe;jtHfSk; jtwhJ fye;Jnfhz;L> mz;ikapy; rpwg;G KidtH (fTut lhf;lH) gl;lk; ngw;w rPhpa njhz;luhd ,iwabahd; mtHfSf;F tPutzf;fk; nrYj;JkhW md;GhpikAld; miof;fpd;Nwhk;.