Showing posts with label world TamilNews. Show all posts
Showing posts with label world TamilNews. Show all posts

Sunday, October 16, 2016

5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா?!



ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.



Wednesday, June 15, 2016

Tamil prison guard trainees subjected to genocidal assault in Colombo, stripped naked

More than 100 Sinhala prison guards and their student-trainees stormed the hostel residence of Colombo prison Monday night in a raid-like brutal assault targeting 40 Tamil prison guard students, who have been recently selected for training for the jobs of prison guards. The genocidal attack has taken place inside the hostel situated in front of Colombo prison and all the Tamil students are all still being held stripped naked and are subjected to torture and abuse inside the premises, one of the victims managed to inform TamilNet Tuesday evening over the phone. Eight Tamil students have sustained serious injuries, he said. The fate of 23-year-old V. Vasantharajah from Ooraath-thu'rai (Kayts), Jaffna, is not known to the fellow prisoners. He has sustained skeletal injuries, the source further said describing the assault as a genocidal attack.

“This is Sinhala country. You are all Tigers. Why did you come here?,” they asked during the attack.

“Don't you remember what happened to your folks in Welikade,” was another comment coming from the attackers, he said.

Thursday, December 17, 2015

வீழ்ச்சியடையப்போகும் "லைக்கா" சாம்ராஜ்யம்!

ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைப்பது எந்தளவு புத்திசாலித்தனம் இல்லையோ அதேபோல் ஒரு சிறந்த முதலீட்டாளர் தனது அனைத்து முதலையும் ஒரே வியாபாரத்தில் முடக்க மாட்டார்.
அந்த வகையில் "லைக்கா" நிறுவனம் தனது முதலீடுகளை பலவகையான வியாபாரங்களில் முதலிடுவது ஒரு சிறந்த நிதி முகாமைத்துவ முடிவுதான் என்றாலும் இந்திய சினிமாவில் அவர்கள் முதலிடுவது அவர்களின் வீழ்ச்சிக்கான வழி எனக் கருதப்படுகிறது.
இந்திய சினிமாவில் இதுவரை எந்தவொரு ஈழத் தமிழனும் ஜெயித்ததில்லை. இனியும் ஜெயிக்க அவர்கள் இலகுவில் விட்டுவிடப்போவதில்லை.
இந்நிலையில் எந்திரன்-2ல் மிகப்பெரிய முதலீட்டை "லைக்கா" நிறுவனம் செய்ய முன்வந்திருப்பது அதன் வீழ்சிக்கான அறிகுறியாகவே இருக்கிறது.
பெற்றோல் நிலையங்களில் தினசரி 12 மணி நேரம் தும்படித்தும் மாதாந்த வீட்டு மோகேஜ்யையே கட்ட முடியாமல் திண்டாடும் எம்மவர்கள் மத்தியில் வன்னியில் இருந்து வெறும் கையுடன் வந்த "லைக்கா" முதலாளி மட்டும் எப்படி பல மில்லியனுக்கு அதிபதியானார் ?

Wednesday, December 16, 2015

தலைவரை அகற்ற நினைத்த ஜெனரலை, கொழும்பில் வைத்து அகற்றிய தலைவர்..! ஈழத்து துரோணர்...!!

BY KAVI SIVA  -  1

தலைவரை அகற்ற நினைத்த ஜெனரலை,
கொழும்பில் வைத்து அகற்றிய தலைவர்..!
ஈழத்து துரோணர்...!!!
  
1988ம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சியை கைப்பற்றியதும், அவருக்கு பக்கத்துணையாக இருந்த இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுருந்த லெப். ஜெனரல். ரஞ்சன் விஜையரட்னாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். 

அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் கொழும்பில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு JVP என்னும் கெரிலா அமைப்பு, சிங்கள இளைஞர்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தது. வடக்கில் தமிழர்களாலும், கிழக்கில் சிங்கள இளைஞர்களாலும், சிங்கள அரசு நெருக்கடியைச் சந்தித்திருந்தது. 

ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள் தமிழர்களா ??? : அதிர்ச்சி உண்மை


12376826_1195788997102615_7517980570270412783_n

ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : “முகையதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி” என்று காணப்படுகிறது. இதன் மூலம் தமிழக வணிகர்கள் எந்தளவிற்கு தூரக்கிழக்கு நாடுகளுக்கு போய்வந்தனர் என்பதை அறியலாம்.

Monday, December 14, 2015

இறந்த 100 பேரின் சடலங்களின் தின்ற பாகிஸ்தான் சகோதரர்கள்‬ இவர்கள்தான்



இதுவரை நூறுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் சாப்பிட்டதாக பாகிஸ்தான் மனிதர்கள் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35). இவர் ஏற்கவவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப் பட்டனர்.

Tuesday, December 08, 2015

Case for Reparations for Tamils

MacArthur fellow Ta-Nehisi Coates's historical narrative of the troubled history of racism in the US, which rekindled serious debate on systemic discrimination of blacks, starting with slavery, provides a stark parallel to a similar history behind Eezham Tamils from 1940s, about a decade before Ceylon gained ‘independence’. Similar to Coates characterization of white supremacy that lies at the core of the broken social contract for blacks in the U.S., the Sinhala Supremacy within the ruling elite and Sinhala population in general, is the root of the decades long evil oppression of Tamils, descending to State sponsored mass killing of Tamils leading to genocide. It is ironic that those accused by Coates, the past and current US policy makers, are now aiding and abetting the Sinhala supremacist political class to relegate the Tamils to subservient second class citizenship in the island.

Monday, December 07, 2015

தமிழர்களுக்கு ஒரு நியாயம்! மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்!! இதுதான் இந்திய அரசின் நியாயமா?

தமிழர்களுக்கு ஒரு நியாயம்!
மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்!!
இதுதான் இந்திய அரசின் நியாயமா?
இந்திய அரசு நேபாளத்திற்கு வழங்கிய உதவி 14 ஆயிரம் கோடி
இந்திய அரசு பூட்டானுக்கு வழங்கிய உதவி 8 அயிரம் கோடி
இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவி 10 ஆயிரம் கோடி
இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவி 1 ரில்லியன் டொலர்.
எங்கோ இருக்கும் மங்கோலியாவுக்கு கடந்த மாதம் இந்திய அரசு வழங்கியது 6500 கோடி
ஆனால் இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே.
தமிழ்நாடு வெள்ள அழிவு 50 ஆயிரம் கோடிக்கு மேலே
தமிழ்நாடு அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி
இந்திய அரசு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே
இந்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து பெறும் வரியோ 85 ஆயிரம் கோடி

Wednesday, December 02, 2015

தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை


493821759Rajiv

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே இருக்கின்றது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாக குறைத்தது.
மேலும் இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அப்போதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

தமிழீழ தேசிய தலைவர் உயிருடன் இருப்பதாக தகவல்


Fotor0915142639

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து  தகவல்கள் கிடைத்துள்ளன.
வன்னி நிலப்பரப்பை முற்று முழுதாக சுற்றிவளைத்து தாக்குவதற்காக தமிழீழ தேசிய தலைவர் தாக்குதல் திட்டத்தை வகுத்து தளபதிகளுக்கு தலைவர் அத்திட்டத்தை விளங்கப்படுத்திய பின்பு தளபதிகள் விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகளுடன் அத் தாக்குதல் திட்டம் பற்றி விவரித்து கொண்டிருக்கும் போது. இந்திய சிங்கள படைகளுடன் போர் அந்த இடத்திலையே வெடித்துள்ளது.
ஆனந்தபுரத்தில் ஒன்று கூடிய தளபதிகள், போராளிகள் வன்னியை சுற்றி வளைத்து பாரியதொரு தாக்குதல் திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் இந்திய, சிங்கள ஓநாய்கள் தளபதிகள் போராளிகள் ஒன்று கூடிய இடத்தை சட்லைட் மூலம் தெரிந்து கொண்டு அந்த இடத்தை நோக்கி வான்வெளி தாக்குதல்கள் உட்பட தரைவெளி தாக்குதல்களையும் ஆரம்பித்தார்கள்.
மூன்று முறை முன்னேறி வந்த இந்திய சிங்கள ஓநாய் படைகளை விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் களமாடி அந்த இடத்தில் இருந்து கிட்ட தட்ட 10 கிலோமீற்றர் வரை பின் நகர்த்தினார்கள்.

Monday, November 30, 2015

Heroes Day addresses in diaspora slam ‘US-Sri Lanka’ agenda on Tamils


Thousands of Diaspora Eezham Tamils gathered in several cities across the globe on Friday marking Tamil Eelam Heroes Day and passed a sharp message to the unitary State of Sri Lanka and to the powers that steer the UN discourse to whitewash the genocidal State through perfunctory investigations and biased presentations of past crimes for their geopolitical benefits. Eezham Tamils were already aware of the nexus between New Delhi and Colombo. Now, Tamils have also realised the real nature of the smoke-screen discourses in Geneva and New York, which have actualized the ‘US-Sri Lanka consensus resolution’ upholding the Colombo-centric unitary State of Sri Lanka. Eezham Tamil activists of the first- and second-generation diaspora responded with direct messages to the US-Colombo nexus at Oslo in Norway and at Fribourg in Switzerland.

No one can deceive Tamils with the talk of good governance or freedom of expression as having returned to the island until Colombo repeals the 6th Amendment [Article 157A], Murali Sivanandan, the coordinator of Tamil Coordinating Committee (TCC) in Norway, proclaimed in a special address delivered at the Heroes Day event in Oslo.

Tamil Eelam Heroes Day, Fribourg, Switzerland
Tamil Eelam Heroes Day observed at Fribourg in Switzerland


Oslo event, Tamil Eelam Heroes Day
TCC Coordinator in Norway Murali Sivanandan addressing the event at Oslo
“We don't regard the lifting of the ban on Tamil diaspora organisations as a meaningful measure until the 6th Amendment remains in force as part of the unitary constitution of Sri Lanka,” Mr Sivanandan said. His address was critical of powers that have committed historical injustice on the nation of Eezham Tamils. The Norwegian conduct during the peace process was of a dubious nature, the activist with EROS background in the homeland from early 1980s said. Sivanandan was associated with legal diasporic-LTTE activities for more than two decades as a TCC activist in Norway.

The Tamil diaspora remains united on the long-term goal, he said. Sivanandan's address concluded that time has come for Tamil diaspora activists and organisations to earnestly collaborate and conceive of a practical strategy to carry forward the Tamil struggle without taking a pro-Establishment line.

Tamil Eelam Heroes Day
A section of the participants at Tamil Eelam Heroes Day, held in Oslo on 27 November 2015


Tamil Eelam Heroes Day, Fribourg, Switzerland
Tamil diaspora legal activist Lathan Suntharalingam addressing Heroes Day event at Fribourg, Switzerland
Likewise, Lathan Suntheralingam, a post-2009 legal activist of the second-generation who has contributed to the shaping of Tamil diaspora activism in the recent years, urged the second-generation diaspora activists to respond to the challenges posed by the powers by boldly articulating their views against the injustices that have been committed by the powers. The slips of the powers were showing, especially after 2009, he said.

The second-generation Eezham Tamil diaspora activists should learn about Latin American revolutionary leader Ernesto Che Guevara who sacrificed his life in 1967 at the age of 39. He had a vision for the independence of entire Latin America. Eezham Tamils should see how the people of Latin America preserved his charismatic leadership in achieving their individuality in modern politics, he said. The Eezham Tamils have to cherish the positive sides of the Tamil struggle and take forward the international dimensions of the struggle for the betterment of humanity, he said. Establishments reinforce the dispossessed and the oppressed to imagine themselves as victims, and this approach would lead the Tamils to become subservient to the Sinhala people, Lathan told the audience.

Tamil Eelam Heroes Day, Fribourg, Switzerland
“Ezhuchchi nadanam” at Maaveerar naa'l, Fribourg, Switzerland


The second-generation should also learn about the Ibo people who waged a powerful independence struggle for Biafra and how they lost their cause through famine and surrender. Even the Ibo people of Biafra heritage didn't wish to see Eezham Tamil fighters to surrender like the Ibo fighters were forced to do in 1970. The LTTE fighters didn't surrender the sovereignty of Eezham Tamils at Mu'l'ivaaykkaal, Mr Suntharalingam said urging the Tamil diaspora activists to learn the past struggles, build upon the positive sides and compare the conduct of leaders and fighters involved in the struggle.

Both speakers mentioned the shocking sacrifice by the 18-year-old Senthuran Rajeswaran in Jaffna, who committed suicide demanding immediate release of Tamil political prisoners and the way he had expressed his desire for Tamil Eelam.

If Tamils continued to remain as victims and were unable to conceive a positive way of taking forward their struggle, they will likely witness more tragic decisions as the one taken by Senthuran, Mr Suntharalingam warned.

The younger generation in the Tamil diaspora should prepare to boldly articulate their views to persons representing the big-powers such as John Kerry, the US Secretary of State and Samantha Power, the US Ambassador to UN, he added.

Oslo event, Tamil Eelam Heroes Day
“Angchali nadanam” at Maaveerar naa'l, Oslo, Norway


Norway was involved in brokering the peace process between the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) taking a mediator role as has been the past practice.

Switzerland is currently involved in backing the Singapore principles oriented (2013) secret discourse, which has been steered through South Africa based facilitation.

However, the Tamil activists in these two countries are not bound by the EU ban on the LTTE, which has been used to contain the voices of Tamil activists in the free diaspora.

Eezham Tamils participated in large numbers in the Heroes Day events held across several cities of Europe, North America, New Zealand and Australia on Friday.

Tamil Eelam Heroes Day, Fribourg, Switzerland
A section of the participants at Fribourg

Fallen Tamil Eelam sea fighters commemorated in North Sea, Europe


A special remembrance event was organised by Eezham Tamil diaspora activists, including former Sea Tiger fighters, on Friday, in the North Sea of Europe, a non-Tamil solidarity activist told TamilNet providing video clips and photos of the memorial event held on board a boat at the mid-sea. The boat was representing Sea Tiger vessel “M.V. Sofa Maru 2”, the activist further said. Eezham Tamil activists on board the vessel hoisted Tamil Eelam flag and paid floral tributes to the fallen Tamil heroes. The activist didn't want to reveal the location of the event or the details about those who organised the memorial event. 



Heroes Day, Sea Tigers
Heroes Day, Sea Tigers


Heroes Day, Sea Tigers
Heroes Day, Sea Tigers
source:

[TamilNet, Friday, 27 November 2015, 21:05 GMT]

Friday, November 27, 2015

தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் லண்டன் வட்பேட் நகரில் சிறப்பாக கொண்டாப்பட்டது !

பிரித்தானியா வட்பேட் நகரில் தலைவர் பிரபாகரன் அவர்களின் 61 வயது பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாப்பட்டது. வட்பேட் பகுதியில் குறிப்பிடத்தக்க தமிழர்களே வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களில் பலர் இணைந்து தலைவரது பிறந்த நாள் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள். சிறுவர்கள் ஒன்று கூடி , தலைவர் மாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை பாடினார்கள். எமது போராட்டம் இப்படியே நீர்த்துப் போகாமல்

Tuesday, November 17, 2015

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்: இலங்கை அரசுக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை




பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யக்கோரி இலங்கை சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் கைதிகளில் ஒருவர் உயிழந்துள்ள நிலையில், இலங்கை அரசு தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது என்று வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

Saturday, November 14, 2015

யுத்த சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன ஒப்புக் கொள்கிறார் சரத் பொன்சேகா



யுத்த சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா ஒப்புக்கொண்டுள்ளார்.
யுத்த சூன்ய வலயம் அமைந்திருந்த புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது கனரக ஆயுதங்கள் கொண்டுதாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தவறுதலாக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் ஓப்புக்கொண்டுள்ளார்.
யுத்த சூன்ய வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்ற அரசாங்கத்தின் வாதத்தை பொய்ப்பிக்கும் வகையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக யுத்த சூன்ய வலயம் மீது தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்கொடி சம்பவம் மற்றும் இசைப்பிரியா விவகாரம் போன்றன தொடர்பில் நிச்சயமாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Saturday, October 31, 2015

99 ஆண்டுகளுக்கு குத்தகை 3,600 ரூபாய்தான் : பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!

தென் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி கோலாவாக மாறப்போகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில்  கங்கை கொண்டானில் பெப்சி ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பி வருகிறது.  பெப்சி ஆலை அமைப்பது குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளார். அவர் திரட்டிய தகவல்கள் அதிர்ச்சியை தருகின்றன.

இராணுவத்தையும் தமிழ் கைதிகளையும் ஒப்பிடுவது வேடிக்கையானது- விக்கினேஸ்வரன் !

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் இராணுவத்திற்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று இரண்டு தரப்புக்களையும் ஒப்பிடுவது வேடிக்கையானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின்படி அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் ஜே.வி.பியினருக்கு அவ்வாறு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tuesday, October 27, 2015

உனது ஆண் உறுப்பை தான் அறுக்கவேண்டும்- கருணாவை தூசண வார்த்தையால் திட்டி தீர்த்த கோட்டபாய ?

கருனாவுக்கும் கோத்தபாயவுக்கும் இடையில் நடந்த துாசண சம்பாசனை தொடர்பில் கருனாவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த இராணுவக் கோப்ரல் வெளியிட்டதாகத் தெரிவித்து சிங்கள இணையத்தளம தெரிவித்துள்ள தகவல்கள் இது… வன்னியில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம் புலிகள் கல்மடுக் குளத்தை உடைத்து அங்கு இராணுவத்திற்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். கல்மடுக்கட்டு அணை உடைந்து வெள்ளம் ராணுவத்தினர் பக்கம் சென்றதால், அவர்கள் தமது பங்கரில் இருந்து வெளியே வர புலிகளின் ஸ்னைப்பர் பிரிவு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் கேணல் தரத்தில் இருந்த 3 அதிமுக்கிய அதிகாரிகள் மண்டையைப் போட்டார்கள்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த கருனாவின் காட்டிக் கொடுப்பிலும் கருனாவின் ஓரிரு திட்டமிடலிலுமே அப் பகுதியில் பல பிரிவுகளாக இராணுவ நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தது. கருணா கொடுத்த ஆலோசனை என்னவெனின் புலிகளை ஓயாது தாக்கிக் கொண்டிருங்கள் என்பதும் அவர்களுக்கு ஒரு இடைவெளியை கொடுத்தால் அவர்கள் மீண்டும் கடுமையாக தாக்குவார்கள் என்பதுமே. இதே போல் பல திட்டங்களை வகுத்து இராணுவத்தின் முன்னேற்றத்திற்கு உதவி புரிந்து வந்தான் கருணா. இந் நிலையில் கல்மடுக்குள அணைக்கட்டு புலிகளால் உடைத்து விடப்பட்டு சில இழப்புகள் ராணுவத்திற்கு ஏற்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட கோத்தபாய அதிர்ச்சியடைந்து கருணாவைத் தொடர்பு கொள்வதற்கு முயன்றார்.

Monday, October 19, 2015

சிங்கள நாய்கள் கறிவேப்பிலை போல பாவித்து விட்டு துாக்கி எறிந்துவிட்டார்கள்- கதறும் கருணா !



தங்களின் தேவைகளுக்கு எங்களை உபயோகப்படுத்திவிட்டு இப்போ எம்மைத் கறிவேப்பிலை போல துாக்கி எறிந்துவிட்டார்கள் சிங்கள நாய்கள்‘ என கருனா குமுறியுள்ளதாக கருனாவின் வெளிநாட்டு நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.தன்னையும் கைது செய்யப்போகின்றார்கள் என்ற கிலியில் இருக்கும் கருனாவை வெளிநாட்டில் வாழும் அவனது நண்பர் தொடர்பு கொண்டு நிலமைகள் பற்றி கேட்ட போதே கருனா இவ்வாறு தெரிவித்ததாக குறித்த நபர் தனது முகப்புத்தகத்தில் கருனாவுக்கு ஆதரவாக கவலை தெரிவித்துள்ளார்.பிள்ளையானின் கைதுக்கு அடுத்ததாக , தமிழினத்துரோகியான கருனாவின் கைதும் இடம்பெறக்கூடும் என ஏராளமான தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 12, 2015

Tamil Nadu, Global Tamils should be organised in addressing US-UN failure: Boyle


Professor Francis Boyle, an expert in international law, who teaches at University of Illinois, in an interview given to the 3CR radio broadcast in Melbourne Saturday in the "Tamil manifest" program said that he sees the millions of Tamils in Tamil Naadu, its Chief Minister Jayalalitha, a unified Tamil diaspora and the young generation of Tamils as the propelling agents to force the changes necessary to bring justice to the victims of Tamil genocide by taking the Sinhala genocidaires to Court. The horrendous nature of genocide needs an international tribunal to dispense justice, and the United Nations and the U.S have failed in their obligations, Boyle said. Geopolitical compulsions have pulverized U.S. foreign policy to collude with the genocidaires, Boyle told TamilNet.