Thursday, September 21, 2017

While Sri Lankan President was addressing the UN - a mock Prosecution of Sri Lanka was held outside for War Crimes

Sri Lankan President in the Dock
UNITED NATIONS, NEW YORK, September 21, 2017 /EINPresswire.com/ --
While the Sri Lankan President was addressing the UN General Assembly, a mock prosecution was held outside the UN against Sri Lanka for committing Genocide, War Crimes and Crimes Against Humanity.
Three judges presided the hearing. Prosecution and defense attorneys presented their arguments.
Several UN officials, diplomats and general public observed the proceedings with interest.
Transnational Government of Tamil Eelam (TGTE) organized this event.
BELOW, PLEASE FIND THE PROCEEDINGS:
Bailey: The International Justice and Peace Tribunal is in session now.
[3 Judges enter the courtroom]
Presiding Judge: We take Case Number - 001-17, International Civil Society v. Sri Lanka
The Prosecutor: My name is Logeswaran. I represent the Petitioner in the investigation of the charges against and prosecution of Sri Lanka

Tuesday, August 29, 2017

'பள்ளாங்குழி' என அழைக்கப்படுதல் முறையே. ஆயினும் 'பல்லாங்குழி' என எப்படித் திரிந்தது?

Nakkeeran Balasubramanyam பொதுவாகப் பதினான்கு குழிகளை வைத்து, அதில் சோழி, புளியங்கொட்டை, பல்வேறு மணிகள் போன்றவற்றையிட்டு விளையாடும் விளையாட்டு 'பண்ணாங்குழி' என்றே அழைக்கப்பட்டுள்ளது. சிறுசிறு பள்ளத்தில் காய்களையிட்டு ஆடுவதாலும் இது 'பள்ளாங்குழி' என அழைக்கப்படுதல் முறையே. ஆயினும் 'பல்லாங்குழி' என எப்படித் திரிந்தது?

Friday, May 26, 2017

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: - கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை



தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் சனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது. மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து, மே 19ம் நாளன்று தொடங்கிய இந்த அரசவைக் கூட்டத் தொடர், எதிர்வரும் 21ம் நாள் வரை இடம்பெறுகின்றது.
  
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலெஸ் பெருநகரில் இடம் பெற்று வருகின்ற இந்த அமர்வில் புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து தோழர் தியாகு, தோழமை மையத்த் தலைவி பேராசிரியர் சரசுவதி உட்பட பல வள அறிஞர்கள் பங்கெடுத்துள்ளனர்.
இதேவேளை தமிழர் தாயகத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்து பல அரசியற் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த அமர்வின் முதலரங்கில் 'சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்குள் தமிழர் உரிமை சாத்தியமா?'என்ற கருப்பொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெறுகின்றது.