இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களே நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களைப் புரிந்து வருகிறார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த கண்டிப்பான முடிவை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாம்.
இந்த வாரம் நகை அடகுக்கடை ஒன்றில் கொள்ளையடித்துச் சென்ற கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் பலியாகினர். பின்னர் நடத்திய தேடுதலில் 7 கொள்ளைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் முன்னாள் இராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment