கடந்த வருடம் இலங்கைக்கு வட கொரியா grenade launcher களை விற்பனை செய்து உள்ளது. இதை தடுக்க அமெரிக்க இராஜதந்திரிகள் தீவிரமாக முயற்சித்து இருக்கின்றனர்.
ஆயினும் இம்முயற்சியில் தோல்வி அடைந்திருக்கின்றார்கள். விக்கிலீக்ஸ் நேற்று வெளியிட்ட அமெரிக்காவின் இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விடயங்கள் வெளிப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment