இதில் திமுக சார்பில் நடித்த கனிமொழிக்கு(மதியம் கைதாகி மாலையில் விடுதலை) சிறந்த கதாநாயகி விருது!
இந்திய அரசை சாடாமல் இலங்கை அரசை மட்டும் குறைகூறிய தொல்.திருமாளவனுக்கு சிறந்த கதாநாயகன் விருது!!
இந்திய அரசும் தமிழக அரசும் சொன்னபடி நடந்துகொண்டு நடித்த ராஜபக்ஷவுக்கு சிறந்த வில்லன் நடிகர் விருது!!!
வழக்கம்போல் கதை வசனம் எழுதி இயக்கிய கலைஞர் மு.கருணாநிதிக்குசிறந்த இயக்குனர் விருது!!!!
தயாரிப்பு மற்றும் நிர்வாகப்பின்னணிக்கு காங்கிரஸ் தலைமைக்கு விருது!!!!!
நாடகத்தை உண்மை என நம்பும் தமிழக மக்களுக்கும் தமிழக மீனவ சமுதாயத்துக்கும் நன்றி தெரிவிக்கும் விழா... எதிர்வரும் 2011 ஆண்டு மே மாதம் நடைபெறும்.
அரங்கம் தமிழகம்.
(கலந்துகொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டு)

No comments:
Post a Comment