பிரித்தானியாவில் இருந்து அண்மையில் சிறீலங்கா திரும்பிய தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள காடையர்களால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் வீதியோரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறீலங்காவின் அனைத்துலக விமானநிலையத்தில்
வைத்து கடத்தப்பட்ட இந்த குறிப்பிட்ட இளைஞர் மூன்று தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னரே வீதியோரத்தில் கைவிடப்பட்டுள்ளார்.
கடுமையான காயத்திற்கு உள்ளான இளைஞர் தற்போது திருமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
இதனிடையே, கடந்த வருடம் டிசம்பர் மாதம் பிரித்தானியாவில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் தொடர்புகள் உண்டா என தாக்குதலாளிகள் இளைஞரை பல முறை கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
* Monday, February 14, 2011, 12:28

No comments:
Post a Comment