சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான கரிசனை ஒன்றும் அற்பமானதல்ல என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரெரெசிற்றா ஸ்காபர் அம்மையார் [Teresita Schaffer] தெரிவித்துள்ளார்.
‘நேபாளம், சிறிலங்கா மீதான சிறப்புக் கவனத்துடன்
கூடிய தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் பார்வை‘ [US perspective on security in South Asian region with special emphasis on Nepal and Sri Lanka] என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் சென்னையில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படைகளுக்கும் இடையிலான போரின் இறுதிக்கட்டம் மிகவும் கொடுமையானது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தமிழீழத்துக்கு ஆதரவான நிலையில் அமெரிக்கா இல்லை.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது தேவையாக உள்ளது.
நல்லிணக்க செயற்பாடுகளை நழுவ விட்டால் புதிய உள்நாட்டு மோதல்கள் உருவெடுக்கலாம்.
சிறிலங்காவின் அரசுத் தலைவரை நல்லிணக்கத்துக்கு எவ்வாறு இணங்கச் செய்வது என்பது பற்றிய தெளிவான அறிவு என்னிடம் இல்லை.
நல்லிணக்க முயற்சிகள் வரவேற்கத்தக்கது.
ஆனால் போர்க்குற்றங்களை முக்கியத்துவப்படுத்திப் பார்க்க வேண்டும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரெரெசிற்றா ஸ்காபர் அம்மையார் தந்திரோபாய மற்றும் அனைத்துலக கற்கைகளுக்கான நிலையத்தின் தெற்காசிய நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Former US envoy to Sri Lanka, Teresita Schaffer, has emphasized on genuine reconciliation in Sri Lanka. Otherwise, she warned, some new internal conflict may spring up in the island nation.
“If the reconciliation process is allowed to slide, then some new internal conflict may spring up,” she said while speaking at a forum on ‘US perspective on security in South Asian region with special emphasis on Nepal and Sri Lanka’ in Chennai, India on Monday.
She however conceded that she had no idea of how to approach on genuine reconciliation.
“I don’t have any clear sense on how one can persuade the Sri Lankan leader on reconciliation,” said Teresita Schaffer, who is currently the director of the South Asia Programme at the Center for Strategic and International Studies.
At the programme she ruled out American backing for Tamil Eelam.
No comments:
Post a Comment