Sunday, March 27, 2011

வரும் சட்டசபை தேர்தலில் தமிழர் களம் அரிமாவளவன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் 30 இயக்கங்கள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளன

அன்புள்ள அனைவருக்கும்,
 
தெலுங்கு நாயக்கர்” விஜயகாந்தை ரொம்பவும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது தேவையற்றது. இந்தத் தெலுங்கனை ஆதரிப்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் வாழும் ஏனையத் தெலுங்குக் கூட்டமே. மற்றும் இவனைத் தெலுங்கனாக அறியாத, ஆட்சி மாற்றத்தினை விரும்பும் தமிழினத்தைச் சேர்ந்த நடுநிலையாளர்கள் தான். இன்னும் முழுமையாக ஒரு ஆணியையும் புடுங்க வில்லை. அதற்குள் வாங்கிய பெட்டிகளின்/கோடிகளின் கணக்கென்ன? அதைக் கொண்டு அடிக்கும் கூத்துக்களென்ன?
 
எதற்கு பெட்டி வாங்கினார் எனத் தெரியும் அனைவருக்கும். திருட்டு முன்னேற்ற கழகம் வெற்றி பெற, அ.தி.மு.க தோல்வி அடைய. வாக்குகளைச் சிதறடிக்க. “தெலுங்கு நாயுடு” வைக்கோவை நம்பாத வந்தேறித் தெலுகு இன மக்கள் இவனை நம்புவதிலிருந்தே இவன் எவ்வளவு கேடு கேட்டவன் என்று தெரிய வில்லையா? இன்னும் அரசியலின் அடிச்சுவடியைக் கூடத் தொடாத இந்த “வந்தேறி தெலுங்கு” விஜயகாந்த் இதற்குள் அடித்திருக்கும் குட்டி கரணங்கள் தான் எத்தனை எத்தனை?
 
நிறைய பெட்டிகள்/கோடிகள் வாங்கிக் குவித்திருக்கும் இவர் தான் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். நல்ல நகைச் சுவை. இது வரை அ.தி.மு.க விற்கு வெளியில் இருந்து செய்ததை உள்ளே இருந்து செய்வதற்கு கோடிகளைச் சுருட்டியிருப்பான் இதற்குள்..
 
நல்ல குடிகாரன் என்பது அவர் கண்களைப் பார்த்தாலே தெரிந்து விடும். “குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு”.
 
ஈழத்தில் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிய பொழுது, இதே "வந்தேறித் தெலுங்கு நாயக்க விஜயகாந்த்" என்ன செய்தார்? இன்று வரை காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதுவும் கூறியிருக்கிறாரா? குறைந்த அளவிலான, கண்டனத்தையாவது தெரிவித்திருக்கிறாரா?
 
ஒரு முடிவே பண்ணி விட்டார்கள் போல் தெரிகிறது, தமிழனை தமிழனே ஆளத் தகுதியற்றவன் என்று.
 
இன்னுமொரு வந்தேறித் தலைமை தேவையில்லை. தமிழ்த் தலைவர்களை உருவாக்குவோம், “தியாகத்திரு. முத்துக்குமார்” கூறியதைப் போல. தமிழ்த் தலைமை இல்லாததால் தான் தமிழினம் இன்றைக்கு இத்தனை இடர்பாடுகளைச் சந்தித்து வருகிறது. நம்மைச் சூழ்ந்து நிற்கும் தலைமைகள் அனைத்தும் வந்தேறிக் கூட்டத்திலிருந்து வந்தவர்களே.
 
இருக்கும் தமிழ்த் தலைமைகளான மருத்துவர், தெருமா போன்றோர் கிடைக்கும் பதவி, பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். இவர்கள் நம் தமிழ்க் குலத்தின் கோடரிக் காம்பாக ஆகி விட்டனர்.
 
"மாவீரன் முத்துக்குமாரி"ன் கனவுப் படி, இனி மேல் நம்மிடமிருந்து மட்டுமே/ நமக்குள்ளிருந்து/ நம்மில் ஒருவர் தான் புதியதொரு தமிழ்த் தலைமையாக வர வேண்டும். அப்போது தான் நம்முடைய இனம், மொழி, கல்வி, கேள்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு, அறிவு, இலக்கியம், வீரம், வரலாறு, ஈகைத் திறம் போன்றன வளர்க்கப் படும், இருப்பவை பாதுகாக்கப் படும். குறிப்பாகத் திட்டமிட்டு அழிக்கப் படாது, வந்தேறிகளால்..
 
இது நமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின் அடுத்த நிலை. "தமிழர் தேசிய முன்னணி" திராவிட அரசியலால் மனம் வெறுத்துப் போயிருப்பவர்களுக்கு ஒரு மாற்று அரசியல் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரத்தைத் தர முன் வந்திருக்கும் "தமிழர் களம்" இயக்கத்தின் "திரு.அரிமாவளவன்" அவர்களின் ஒருங்கிணைப்பில் எடுத்திருக்கும் இந்த முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது. இந்த முயற்சிக்கு எங்களின் நன்றிகள் உரித்தாகட்டும். இனத்தால் ஒன்றுபட்ட ஏனைய தமிழ் இயக்கங்களுக்கும் சேர்த்தே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். தமிழர் தம் நலனை வென்றெடுக்க இந்த முன்னணியினர் எடுத்திருக்கும் முதல் அரசியல் நிலைப்பாடு, நல்ல பலனைத் தரட்டும். அதற்கான எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. கன்னி முயற்சி..நான் உங்களுக்குத் தர விரும்பிய செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
உங்கள் தொகுதிகளில் நிற்கும் "தமிழர் தேசிய முன்னணி"யின் வேட்பாளர்களுக்கு தங்களின் ஆதரவினை நல்கிடுமாறு வேண்டுகிறேன். மேற்கொண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டால் அதனைத் தங்களுக்கு அறியத் தருவதில் ஆவல் கொண்டுள்ளேன்.
 
எழுவோம் தமிழராக. 
நன்றி. நாளை நமதே.
 
 
தோழமையுடன்
இனியவன்

 
 
 
அரிமாவளவன் தலைமையில் 30 இயக்கங்கள் இணைந்து தேர்தலில் போட்டி
 
மதுரை: வரும் சட்டசபை தேர்தலில் தமிழர்  களம் அரிமாவளவன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் 30 இயக்கங்கள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளன.

தமிழர் களம், மக்கள் மாநாடு கட்சி, தமிழக மக்கள் கட்சி, தமிழ் தன்னுரிமை இயக்கம், தமிழியம், தமிழாலயம், தமிழர் கழகம், மண்ணுரிமைக் களம், திருவள்ளுவர் பாரம்பரிய மீனவர் இயக்கம், மள்ளர் மீட்புக் களம், அகமுடையார் அரண், தேவர் இளைஞர் பேரவை, மறத்தமிழர் சேனை, அகில இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்கம், இந்திய மீனவர் இயக்கம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் தேசிய முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு. அரிமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போன்று, வழக்கறிஞர் சக்திவேல், பாவலர் செம்பியன், மகேஸ், கோபி நாராயணக் கோன், பறம்பை அறிவன், தாஸ் பாண்டியன், மை.பா. சேசுராஜ், பாவலர் ராமச்சந்திரன், முனைவர் அருகோபாலன், குருமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் திராவிட மற்றும் இந்திய தேசிய அரசியலால் வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தை மீட்டு தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சியை மீண்டும் மலர வைக்க முன்னணி பாடுபடும் என்றும், வந்தேறிகளின் கொட்டத்தை அகற்றி மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை நிலைநாட்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி தோல்வி என்ற கணக்குகளைக் கடந்து தமிழ்நாடு  தமிழருக்கே என்ற தாரகச் சொற்களை நனவாக்க எடுக்கும் தொடக்க முயற்சி என்ற அளவில் தொய்வின்றி தொடர்ந்து இணைந்து முயல்வோம் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
 



--
என்றும் தமிழ் உணர்வுடன்
அன்புடன்,

"தளவாய்"
பனிவளன்(+919842978005)

நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய்,ராவுதனாய், 
குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
"தமிழ் சாதிகள், தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம். தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும்  அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது. திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி. "

No comments:

Post a Comment