1990ஆம் ஆண்டு பொஸ்னியாவில் நடைபெற்ற போர்க்குற்றத்திற்காக செர்பியன் படையனிகளின் முக்கிய பதவி வகித்தவரான ராட்கே மிலாடிக் என்பவரே செர்பியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7500 முஸ்லிம் ஆண்கள் மற்றம் இளைஞர்களை இவர் படுகொலை செய்தார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7500 பேரை கொலைசெய்யப்பட்டது இனப்படுகொலையாகவும் போர்க்குற்றமாகவும் அறிவிக்கப்பட்டே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செர்பிய அதிபர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதோடு கைதுக்கு உதவிய தனது படையணி வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
தற்போது அதைப்பற்றிய செய்திகள் நேரிடையாக அந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது .
7500 போர் கொல்லப்பட்டதே இனப்படுகொலையெனில் 80,000 மக்களை படுகொலை செய்தவர்கள் 1500,000 மக்கள் காணமல் போகச்செய்த சிங்கள அரசும் கூண்டோடு கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
தொடர்ந்தும் சிங்கள அரசின் இனப்படுபொலைகளுக்கு எதிராக வேகமாக செயற்படுவோம் எத்தனை இடர்கள் வரினும் தொடர்ந்தும் பயணிப்போம் இலட்சியத்தை நோக்கி. www.rste.org
No comments:
Post a Comment