ஆணைக்குழுவின் ஊடக தொடர்பாளரான லக்ஸ்மன் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தமது இறுதி அறிக்கையின் நகல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இறுதி அறிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் லக்ஸ்மன் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
No comments:
Post a Comment