Saturday, December 24, 2011

இந்த படத்தில் இருக்கும் என் தம்பியை தேடித் தருவீர்களா ?

இந்த படத்தில் இருக்கும் என் தம்பியை தேடித் தருவீர்களா ? அந்த வயலின் அவனிடம் இருக்கின்றதா ? இசையில்லாமல் அவன் வாழமாட்டான் . உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் ,இந்த செய்தியை அனுப்புவீர்களா ? ஏசுநாதர் பிறந்த நாளில் இந்த தர்மத்தை செய்யுங்கள் BBC காரர் அவனைக் தேடுகினம் எண்டும் சொல்லுங்கோ !( முள்ளி வாய்காலில் இவன் இருந்த படங்கள் தான் இவை ) ( இங்கு அழுத்தி வீடியோவை பாருங்கள் ) ஊடக பொறுப்பாளர்களே ! இந்த குழந்தையின் கனவு பலிக்க உதவுங்கள் . உங்கள் பக்கத்தில் இந்த படத்தை நிரந்தரமாக்குங்கள் Searching for the boy with the violin.



இந்த படத்தில் இருக்கும் என் தம்பியை தேடித் தருவீர்களா ?
அவன் வயலின் அவனிடம் இருக்கின்றதா ?
 இசையில்லாமல் அவன் வாழமாட்டான் .

உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் ,இந்த செய்தியை அனுப்புவீர்களா ?

ஏசுநாதர் பிறந்த நாளில் இந்த தர்மத்தை செய்யுங்கள்

BBC காரர் அவனைக் தேடுகினம் எண்டும் சொல்லுங்கோ !( முள்ளி வாய்காலில் இவன் இருந்த படங்கள் தான் இவை )
( இங்கு அழுத்தி வீடியோவை பாருங்கள் )


ஊடக பொறுப்பாளர்களே  ! இந்த குழந்தையின் கனவு பலிக்க உதவுங்கள் .
உங்கள் பக்கத்தில் இந்த படத்தை நிரந்தரமாக்குங்கள் .

மூலச் செய்தி பிபிசி

தம்பியைக் கண்டால் அவன் என்ன ஆனான் எனத் தெரிந்தால் தயவு செய்து மின்   அஞ்சல் அனுப்புங்கள் sostamils@gmail.com 
சர்வதேச விசாரணை கோரும் மனுவில் பிரித்தானியா வாழ பெருமக்களே கையெழுத்து இடுங்கள் .http://epetitions.direct.gov.uk/petitions/௧௪௫௮௬



தம்பியவன் நடந்த பாதையில் வந்தவர்கள் படங்கள் கீழே உண்டு . இவர்களை தெரிந்தால் கேட்டுப் பாருங்கள் .


Searching for the boy with the violin


facebook twiter எல்லாம் share செய்யுங்கோ !
 ( இங்கு அழுத்தி வீடியோவை பாருங்கள் )
 ( இங்கு அழுத்தி வீடியோவை பாருங்கள் )




BBC காரர் அவனைக் தேடுகினம் எண்டும் சொல்லுங்கோ !
facebook twiter எல்லாம் share செய்யுங்கோ !





இங்கே  அழுத்தி வீடியோவை பாருங்கள்  









இந்த தம்பி உட்பட இலட்சக் கணக்கானோருக்கு அவலத்தை தந்த சிறிலங்காவின் இனவெறி அரசை 
சர்வதேச விசாரணை க்கு உள்ளாக்க  கோரும் மனுவில் பிரித்தானியா வாழ பெருமக்களே கையெழுத்து இடுங்கள் . அவர்கள் உயிரையே கொடுக்கின்றார்கள் . நீங்கள் பெயர் கூட கொடுக்காத கயவர்களா ? மாவீரர் தினத்துக்கு ஆயிரம் ஆயிரமாய் போனீரே   எதற்காக? .http://epetitions.direct.gov.uk/petitions/14586

No comments:

Post a Comment