இந்தப்பதிவு அனைத்து தமிழின எழுத்தாளர்கள் கவிஞர்கள் இயக்குனர்கள் ஆசிரியர்கள் கவனத்திலும் முக்கியமாக ஊடகத்தாருக்கு சமர்ப்பிக்கின்றேன்.
என் சொந்தங்களே..
கொல வெறி என்பது தமிழைக்கொலை செய்யும் நட்சசித்திர நடிகன் இணைந்து பிற ஊடகமும் அரச வர்க்கமும் கொடுமையான அடுத்த புரட்சி செய்தமைக்கு மிகவும் சரியான பாடம் கற்பித்தனர்கள் எங்கள் சகோதரர்கள்.!
கொலை வெறி என்பது ஒரு புரட்சிகரமானது தான்.
மனதளவில் சிந்தனை செய்ய வைக்கின்றது.
அதே ஒரு நிமிடம்- சிந்திப்பதிக்க வேண்டும்.
ஒரு மாட்டிற்கும் பாம்பிற்கும் ஒப்பனை செய்கின்றது இந்தப்பாடல்.
அதாவது- பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும். என்பது வளக்கமான உபதேச தந்திரம்.
அதே அப்படியாகட்டும்.-
இது இப்படி என்றால் பாடியே இவர்களை திருத்தம் செய்யலாம் என்ற போது உண்மைக்கு ஒன்று பட முடியும். தானே..?
இதில் பாம்புக்கும் சமனாகத்தான் மதிக்கின்றனர்.
காரணம்..?
பாம்புக்கு காதில்லை அறிந்த விடையம் தானே..?
எனினும் பாடுவதை நிறுத்தவில்லை மகுடிகளின் விற்பன்னர்கள்.
அதை செவி சாய்ப்பதாக எமது எண்ணங்களுக்கு பாம்பு மயக்கம் அடைந்து வசமாகின்றது தானே..?
அப்படி என்றால்..? அந்தப்படலுக்கும் என்ன உதாரணம்.?
மனிதர்களுக்கும் பாட்டுப்படித்தான் அதிகாரத்தை அல்ல ஒரு நல்ல செயலான உயிர்களின் பாதிப்பை அடையாது காக்க முடியும் என்பதிற்கு இப்படித்தான் பட வேண்டுமாம்.!
அப்படிதான் தமிழகம் மற்றும் பிற மானிலம் சேர்ந்த நாடுகளில் செயல்புரியும் காவல்துறைக்கு நெருசலையும் மக்கள் பயண ஊர்திகளின் அதிவேகத்தனத்தை அடக்க அதிகரம் இல்லை அதற்குப்திலாக கையில் உள்ள ஆயுதங்களை எடுத்து தாக்க முடியும் அப்படித்னே.?.?.
காரணம் மதிப்பதில்லை.!
அப்படி என்றால் காவல்துறையினர் ஒரு மிருகவதையாளர்கள்.
அது ஒரு பக்கம் இருக்க அறிவில்லாதவர்களா.?
எமது தமிழ் மொழியைக் கொலை செய்வது கவனத்தில் ஏன் இது வரை எந்த தமிழின உணர்வாளர்களுக்கும் இல்லை..?
என்ற கவலையை போக்க எனது சொந்தங்கள் எழுந்து செருப்பால் அடித்து நீயல்லாம் தமிழனா என காறித்துப்பி கேடு கெட்ட தமிழினம் நீ -என அவன் நாக்கில் அரத்தால் அறுக்கும் படி பாடலாய் கேட்டாற் போல் வெளியிட்டுள்ளனர்.
பாடலுக்கும் விளம்பரத்துக்கும் தான் மனிதர்கள் பாம்பாட்டியின் மகுடிப்பாடலான கொலை வெறிப்பாடல்களுக்கு அடங்கி விடுகின்றனரா ?
அப்படி செய்தால் அடங்கி விடுகின்றனராம்.!.
இதே எங்கள் தாயகத்தமிழீழ மண்ணில் தலைவன் வகுப்பனையில் காவல்துறை இருந்தது.
அவர்கள் எப்படி கையாண்டு மக்களை திருத்தமான பயணத்திற்கு அனுமதி கொடுத்தனர்..?
இவை அத்தனைக்கும் பதில் தரமான பாடலை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவை அன்று இருந்த மக்களும் அதை அறிந்த மக்களுக்கு நன்கு தெரியும்.!
சரி..
அத்துடன் தமிழைக்கொலை செய்வது ஒரு தமிழின மனித குற்றம் அல்லவா..?
தமிழைக்கொலை செய்வது கவிஞர்களும் கலைஞர்களும் எழுத்தாளர்கள் ஆசிரியர்களும் களம் இறங்குவதை நீங்கள் ஏன் தட்டிக்கேட்பதில்லை.?
என்பதை அப்பட்டமாக பாடல் வளியாக எடுத்துக்காட்டியது மிக அருமையாக உள்ளது.!
இப்பாடல் போன்றும் ஊடகமாகவும் அதைக்கண்டித்துக்கொள்ளும் பொறுப்பு தமிழினத்தவர்கள் என்ற பொறுப்பு உங்களுக்கும் உண்டு தானே..?
பொறுப்பான உணர்வுடன் நாம் தமிழ் மொழி காக்க புரட்சி செய்வது எமது கடமை என வேண்டி நிற்கி்ன்றேன்.
உங்களுக்கு பொறுப்பு இல்லை என்றால் நீங்கள் எவரும் தமிழினத்தவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடியும்.!
இது தனியார் சகோதர ஊடகப்பதிவு.
அராலி மத்தி சுகந்தன் சுகி
விழி வானலை யாழகிலன்

No comments:
Post a Comment