இந்தப் பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என அதிர்வு இணையம அறிகிறது. சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வுகள் தவிசாளர் சிற்றம்பலம் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. பிரதேச சபை உறுப்பினர் சிறிரஞ்சன் பிரேரணையை முன்மொழிய உபதவிசாளர் அதனை வழிமொழிந்து பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளது.
Friday, October 18, 2013
அதிரடி தீர்மானம்: மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலி !
இந்தப் பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என அதிர்வு இணையம அறிகிறது. சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வுகள் தவிசாளர் சிற்றம்பலம் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. பிரதேச சபை உறுப்பினர் சிறிரஞ்சன் பிரேரணையை முன்மொழிய உபதவிசாளர் அதனை வழிமொழிந்து பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment