இன் நிலையில், பயணிகள் விமானம் ஒன்றை அல்-கைடா போன்ற தீவிரவாத இயக்கம் கடத்தி வந்து கொழும்பு விமானநிலையத்தின் மேல் மோதும் அபாயம் உண்டு என்பதனை , சில ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்தே முக்கிய பாதுகாப்புக் கூட்டம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என சில செய்திகள் கசிந்துள்ளது. முக்கிய தலைவர்கள் கொழும்பு விமானநிலையம் வரும்வேளை , பயணிகள் விமானசேவையை நிறுத்த தற்போது முடிவுசெய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது.
இலங்கையில் காணப்படும் பாதுகாப்பு பலகீனத்தை சில தீவிரவாத இயக்கங்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் தற்போது இலங்கை அரசை பீடித்துள்ளது.
No comments:
Post a Comment