இலங்கைத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு
தீர்வு காணாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்
என்று, கர்நாடகத் தமிழர் சங்க அமைப்பாளர் இராசு.மாறன் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இதுவரை ஜாதி, மதங்களைப் பார்த்தும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காரணமாகக் கொண்டும் வாக்களித்து வந்தோம். தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தல், தமிழினத்தை காக்க கிடைத்துள்ள வாய்ப்பாகக் கருத வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க காங்கிரஸ் தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மறைமுகமாக காங்கிரஸ் அரசு உதவியது.
எனவே, மக்களவைத் தேர்தலில் கர்நாடக தமிழர்கள் காங்கிரஸுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By
பெங்களூரு,
First Published : 14 April 2014 05:36 AM IST
source:dinamani
No comments:
Post a Comment