யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளில் நீண்ட காலமாக குடியிருந்த 191 பேருக்கு இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் காணி உறுதிகள் வழங்கப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 50 பேருக்கும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 91 பேருக்கும் மருந்தங்கேணி பிரதேச செயலக பிரிவில் 40 பேருக்குமே முன்னாள் ஜனாதிபதியின் கையொப்பத்தினொடு உறுதிகள் வழங்கப்பட்டன.
Thursday, March 26, 2015
யாழ் காணி உறுதிகளில் மகிந்தரின் கையொப்பம்- மைத்திரி வழங்கினார் !
யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளில் நீண்ட காலமாக குடியிருந்த 191 பேருக்கு இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் காணி உறுதிகள் வழங்கப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 50 பேருக்கும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 91 பேருக்கும் மருந்தங்கேணி பிரதேச செயலக பிரிவில் 40 பேருக்குமே முன்னாள் ஜனாதிபதியின் கையொப்பத்தினொடு உறுதிகள் வழங்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment