இலங்கை அதிபர் ராஜபக்ஷே: இலங்கையில் ஏராளமான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல் முறையாக அதிபராக பதவியேற்ற போது என்ன வாக்குறுதிகள் அளித்தேனோ, அவற்றை நிறைவேற்றியுள்ளேன். இலங்கையை ஆசியாவின் அதிசய தீவாக மாற்றிக் காட்டுவேன்.
டவுட் தனபாலு: இனிமே அதிசயமா காட்டுறதுக்கு என்ன இருக்கு…? இந்தியா, சீனா, பாகிஸ்தான்னு எல்லா நாட்டுத் தலைவர்களையும் மயக்கி, ஒரு இனத்தையே இல்லாம பண்ணதை விட வேறென்ன அதிசயம் இருக்க முடியும்…!
No comments:
Post a Comment