Thursday, December 09, 2010

இசைப்பிரியா நடித்த வேலி குறும்படம் (குறும்படம் இணைப்பு)


veliபோரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின்தொகுப்பாளராகவும் செயற்பட்டார்.

பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார். அவர் நடித்த ”வேலி” குறும்படம் சரிதம் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதனை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.






No comments:

Post a Comment