சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு
தனது அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதியுடன் முடிவடையும் கால எல்லையை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஊடாக சமர்ப்பிக்கவுள்ளது.
அதன் அறிக்கை 900 பக்கங்களை கொண்டதாக இருக்கும் என ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதா என அறியும் பொருட்டு அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு தற்போது அதிக ஆதாரங்கள் குவிந்துள்ளதால், அதன் பணிகளை விரிவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:
Post a Comment