Sunday, February 20, 2011

விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது


புனர்வாழ்வளிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறிப்பாக படுகான்வரை பகுதியில் விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு வருவதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் தமிழ் பொது மக்கள் முறைபாடுகளை மேற்கொள்ள அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த தகவல்களை பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சங்கரபுரம் பகுதியில் தங்;கி இருந்த 37 வயதுடைய செல்வராஜா குணசேகரம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து விலகி பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ள

No comments:

Post a Comment