[Sunday, 2011-06-05 04:29:39]

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் 900 பேர் இன்று சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். மேலும், பம்பைமடு மற்றும் பூந்தோட்டம் முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே இவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment