புஸ்பரதியம்மா தனது மகன் செந்தூரனின் அடிப்படை மனிதவுரிமை வழக்குக் தாக்கல் செய்ய உதவிகோரியுள்ளார். வறுமையில் வாடும் தனது குடும்பத்துக்கு உதவுமாறு புஸ்பரதியம்மா புலம்பெயர் தமிழர்களுக்கு எழுதியிருக்கிறார்.
செந்தூரனின் அடிப்படை மனிதவுரிமை வழக்குக் தாக்கல் செய்ய இலங்கைரூபா 30ஆயிரம் ரூபா (200€) தேவைப்படுகிறது.
புஸ்பரதியம்மா எழுதிய கடிதம் வருமாறு :-
ஈரமுள்ள இதயங்களே இந்த இளைஞனின் குடும்பத்திற்கு ஆதரவு தாருங்கள். நேசக்கரம் கொடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் வருமாறு :-
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Shanthy Germany – 0049 6781 70723
Skype – Shanthyramesh
Email : nesakkaram@gmail.com
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8
No comments:
Post a Comment