நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது தமிழரின் உரிமையை பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதன்போது நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 157 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Tuesday, December 20, 2011
முல்லை பெரியாறு அணைபோராட்டத்தில் சீமான்உள்ளிட்ட பெருமளவானவர்கள் கைது!
நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது தமிழரின் உரிமையை பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதன்போது நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 157 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment