கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் பாதிக்கப்பட்ட தமக்கு வெள்ள நிவாரணமாக தற்காலிக கூடாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் நுளம்புகளாலும், வெள்ளத்தினாலும் தொற்று நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் வசந்த புர மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் வசந்த புரம் கிராமம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் "வடக்கின் வசந்தம்" திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலமாகியும் இத் திட்டத்தின் கீழ் இது வரை அமைச்சினால் எந்த ஒரு அபிவிருத்தித் திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி உதயன்
No comments:
Post a Comment